பிளாஸ்டிக் இல்லா உழவர் சந்தை என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி தென்னூர் உழவர் சந்தையில் கடந்த 2017 அக். 22ஆம் தேதி நடைபெற்றது. உழவர் சந்தை வந்து செல்லும் பொதுமக்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளைப் பெற்று துணிப் பைகளை வழங்கியும், பிளாஸ்டிக் எனும் எமன் என்ற கையேட்டை வழங்கியும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தலைவர் எம். சேகரன், செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் கி. சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ஆடிட்டர் மோகன், சிலம்பம் கார்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.