விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையாரை தரிசிக்க வரும் பக்தர்களிடமிருந்து பிளாஸ்டிக் பைகளை வாங்கிக் கொண்டு சூழலுக்கு பெருங்கேட்டை உருவாக்காத பைகளைக் கொடுக்கும் விழிப்புணர்வுப் பணியில் கடந்த ஆக. 25ஆம் தேதி தண்ணீர் அமைப்பினர் ஈடுபட்டனர். தலைவர் எம். சேகரன், செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் கி. சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் த. விஸ்வநாத் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.