தண்ணீர் அமைப்பின் சார்பில் சூழல் பொங்கல் விழா திருச்சிராப்பள்ளி மாவட்டம் மருதண்டாக்குறிச்சியிலுள்ள பூமித்தாய்த் தோட்டத்தில் கடந்த ஜன. 13ஆம் தேதி சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றனர். பாரம்பரிய விளையாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், வயல்வெளிப் பொங்கலுடன் விழா களை கட்டியது. தலைவர் எம். சேகரன், செயலர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் கி. சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ், பொருளாளர் க. சிவகுருநாதன், ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் ராஜா, கார்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Comments
Post a Comment