Skip to main content
ஜமால் முகம்மது கல்லூரியின் தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரித்து அகற்றும் நிகழ்ச்சி கடந்த ஜன. 23ஆம் தேதி நடைபெற்றது. தண்ணீர் அமைப்பின் செயலர் கே.சி. நீலமேகம், கல்லூரி முதல்வர் இஸ்மாயில் முகைதீன், மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் சிராஜுதீன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
Comments
Post a Comment