Skip to main content
தண்ணீர் சுற்றுச்சூழல் மாணவர் மன்றம் சார்பில் உலக வனஉயிரின நாளையொட்டி 2018 மார்ச் 2ஆம் தேதி ஜமால் முகம்மது கல்லூரியில் மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவுகளில் தனித்தனியேயும், காவேரி மகளிர் கல்லூரியிலும் ஓசை அகிலா - காக்கை குருவி எங்கள் சாதி- என்ற தலைப்பில் உரையாற்றினார். தண்ணீர் அமைப்பின் தலைவர் எம். சேகரன், செயலாளர் கே.சி. நீலமேகம், இணைச் செயலர்கள் கி. சதீஷ்குமார், ஆர்.ஏ. தாமஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர்கள் சிராஜுதீன், கீர்த்தனா ஆகியோர் செய்திருந்தனர்.
Comments
Post a Comment